உடல் பருமனால் உண்டாகும் 7 வகையான புற்று நோய் பற்றி அறிந்திருக்கிறீர்களா?

உடல் பருமன்தான் பல வகை மரபுக் கோளாறுகள் உருவாவதற்கு காரணம் என தெரிந்து கொண்டிருப்பீர்கள். இதய நோய் தொடங்கி புற்று நோய் வரை பல பாதிப்புகளை உடல் பருமன் உண்டாக்கும். பலப்பல மோசமான விளைவுகளை தரும் உடல் பருமனைப் பற்றி சற்றும் சிந்திப்பீர்களா? வாய்க்கு பூட்டு போடாவிட்டால் நோய்கள் நுழைந்துவிடும் என்பதை கண்ட தீனிகளை சாப்பிடும்போது நினைத்துக் கொள்ளுங்கள். தீராத அபாய நோயான புற்று நோய் பாதிப்பு மற்றவர்களை விட உடல் பருமனானவர்களுக்கு தாக்கும் வாய்ப்பு அதிகம் … Continue reading உடல் பருமனால் உண்டாகும் 7 வகையான புற்று நோய் பற்றி அறிந்திருக்கிறீர்களா?